Call Us:
Clove can cure pain in teeth, inflammation in gums, etc.. Not only toothache, but also earache, this clove oil is useful.. That is why clove is the main ingredient in toothpastes.. Headache: Even if it is a headache, this clove oil can be used..
பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது.. பல் வலி மட்டுமல்ல, காது வலி என்றாலும்கூட, இந்த கிராம்பு எண்ணெய்தான் பயன்படும்.. அதனால்தான், பற்பசைகளில் முக்கிய மூலப்பொருளாக இந்த கிராம்பு இடம்பெற்றுள்ளது.. தலைவலி: தலைவலி என்றாலும்கூட, இந்த கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தலாம்..
quality | 100ml, 50ml |
---|
There are no reviews yet.