Athimathuram / அதிமதுரம்

50.00100.00

SKU: N/A Category: Tag:

Licorice root acts as a mild laxative so it is easy to use when constipated. Constipation can be relieved by drinking tea continuously for 4 days. Licorice is useful in reducing pain in arthritis, joint pain and joint inflammation.
அதிமதுரத்தின் வேர்கள் இலேசான மலமிளக்கியாக செயல்படுவதால் மலச்சிக்கல் இருக்கும் போது இதை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். தொடர்ந்து 4 நாட்கள் தேநீர் குடித்து வந்தாலே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கீல்வாதம், மூட்டுவலி, மூட்டுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வலியை குறைக்க அதிமதுரம் பயனளிக்கும்.

Weight

100g, 50G

There are no reviews yet.

Be the first to review “Athimathuram / அதிமதுரம்”